இயேசுவின் வாழ்க்கைத் தொடர்

ஆலோசகருடன் • 16 பாடங்கள் • 130 மாணவர்கள்

பாடப்பிரிவின் அறிமுகம்

இயேசுவின் வாழ்வை பற்றிய பாடப் பிரிவிற்கு உங்களை வரவேற்கிறோம், லூக்கா சுவிசேஷ புத்தகத்திலிருந்து இயேசுவின் வாழ்க்கையை பார்க்கலாம். உலக வரலாற்றில் அதிகமான பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட படமாகும். இதில் 15 பாடங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் படத்தில் இருந்து எடுக்கப்பட்ட துண்டுலிருந்து கேள்விகள் பின் தொடர்கிறது, உங்கள் பதிலுக்கு பின்னோட்டம் தரக்கூடிய தனிப்பட்ட வழிகாட்டி உங்களுக்கு கொடுக்கப்படுவார். மற்றும் நீங்களும் பின் தொடர்ந்து கூடிய கேள்விகளை அவரிடம் கேட்கலாம் உங்களுடைய வழிகாட்டி வழக்கம் போல உங்களுடைய பாடங்களுக்கு 24 – 48 மணிக்குள் பதில் அளிப்பார்.

உங்களுக்கு எங்களுடைய அறிவுரையானது ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு பாடங்களை எடுக்கவும் இது உங்களை சிந்திக்கவும் பாடத்தின் உள்ளடக்கத்தை ஆவிக்குரியவிதத்தில் ஆழமாக சிந்திக்கவும் அனுமதிக்கும். மற்றும் உங்கள் வழிகாட்டியிடம் பேசி உங்கள் கேள்விகளைக் கேட்டு உறவை வளர்த்துக் கொள்ளவும் உதவுகிறது மற்றும் உங்கள் ஆவிக்குரிய வாழ்வை பற்றி பேசவும் இது உங்களுக்கு உதவி செய்யும், முழு பாடப்பிரிவுகளை பயன்படுத்த  பல வாரங்கள் நீங்கள் பேசுவதற்கு இது சிறந்த பணியாகும்.

இந்த பாடப்பிரிவு உங்களை சந்தோஷப்படுத்தும் என நம்புகிறோம் மற்றும் இது உங்களை கடவுளிடவு அருகில் கொண்டு வர உதவி செய்யும்.

வகுப்பை துவக்க